இலங்கையில் சுற்றுலா துறை வருமானம் அதிகரிப்பு

Date:

2022 ஜனவரி முதல் ஒக்டோபர் வரை இலங்கையில் சுற்றுலாத்துறை மூலம் ஈட்டப்பட்ட வருமானம் ஒரு பில்லியன் டொலர் வரம்பைத் தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதத்தில் இந்த நாட்டில் சுற்றுலாத்துறை மூலம் கிடைத்த வருமானம் 75.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என மத்திய வங்கி மேலும் தெரிவிக்கிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்திற்கு விழுந்த கொடிய அடி – எதிர்க்கட்சித் தலைவர்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை மீறிச் செல்ல ஆர்வம்...

நாட்டில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும்...

டொலர் உயர்வுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை

தற்போது இலங்கையில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவது, அரசாங்க நிர்வாகத்...

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சேவை முடக்கம்

வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சான்றளிப்பு முறைமையில் (e-DAS) ஏற்பட்டுள்ள அவசர...