Tamilதேசிய செய்தி விகாரமஹாதேவி பூங்கா நிர்வாகம் கொழும்பு மாநகர சபைக்கு Date: November 5, 2023 விகாரமஹாதேவி பூங்காவின் நிர்வாகத்தை கொழும்பு மாநகர சபையிடம் ஒப்படைக்குமாறு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த பணிப்புரைகளை வழங்கியுள்ளார். Previous articleயாழில் அதிகரிக்கும் வழிப்பறி கொள்ளை சம்பவங்கள்Next articleநாட்டை தனி நபரின் அதிகாரத்திற்குள் வைத்துக் கொள்வதே ஜனாதிபதியின் நோக்கம் Share post: FacebookTwitterPinterestWhatsApp Popular நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்! தமிழக மீனவர்கள் 7 பேர் கைது பஸ் கட்டண திருத்தம்? கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி எரிபொருள் விலை உயர்வு More like thisRelated நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்! Palani - July 1, 2025 ‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்... தமிழக மீனவர்கள் 7 பேர் கைது Palani - July 1, 2025 ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட... பஸ் கட்டண திருத்தம்? Palani - July 1, 2025 எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2... கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி Palani - July 1, 2025 கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...