மின்கட்டணத்தை தயாரிக்கும் முறை மற்றும் மின்கட்டணத்தை குறைப்பதற்கான முன்மொழிவுகளை பெற்றுக்கொள்வது தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஜனவரி மாத நடுப்பகுதிக்குள் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.