இலங்கை அரசு அவசரமாக சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிய சுமார் 206 மில்லியன் டொலரை வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக குழு கூடி ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் இலங்கைக்கு உடனடியாக சுமார் 206 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும்.
© 2025 Lankanewsweb.net. All Rights Reserved.
