Tamilதேசிய செய்தி 29ம் திகதி முதல் பஸ் கட்டணம் அதிகரிப்பு By Palani - December 27, 2021 0 79 FacebookTwitterPinterestWhatsApp திருத்தங்களுக்கு உட்பட்ட வகையில் எதிர்வரும் புதன்கிழமை (29) முதல் பஸ் கட்டணத்தை சிறிதளவு அதிகரிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.