இராணுவ சேவையில் இருந்து ஓய்வு

Date:

இலங்கையின் பாதுகாப்புப் படைகளின் 8ஆவது பிரதானியான ஜெனரல் சவேந்திர சில்வா, 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் தனது பதவி மற்றும் சேவையிலிருந்து ஓய்வு பெறவுள்ளார்.

ஜூன் 1, 2022 அன்று CDS ஆக நியமிக்கப்பட்ட ஜெனரல் சில்வா, 40 ஆண்டுகளுக்கும் மேலாக தேசத்திற்கு சேவையாற்றியுள்ளார்.

CDS இன் பாத்திரத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர், அவர் பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியாகவும், இலங்கை இராணுவத்தின் 23 வது தளபதியாகவும் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்பஹா ஒஸ்மண்ட் கைது

கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 'கம்பஹா...

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது

இலங்கைக்கு வடகிழக்கே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும்...

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...

பலத்த மழை குறித்த எச்சரிக்கை

கடந்த 22 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி...