ஜூலை 20 வரை பள்ளிகள் மூடப்படும்

Date:

பாடசாலை விடுமுறையை எதிர்வரும் புதன்கிழமை (20) வரை நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

தற்போதைய எரிபொருள் நெருக்கடி, போக்குவரத்து சிரமங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் கருத்துக்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வியாழக்கிழமை (21) முதல் பள்ளிகள் திறக்கப்படும்.

அமைச்சின் செயலாளர், தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) பணிப்பாளர் நாயகம், பணிப்பாளர்கள் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்கள் உட்பட மேலதிக செயலாளர்கள் கலந்துகொண்ட கலந்துரையாடலொன்று அமைச்சில் இணையம் ஊடாக இடம்பெற்றது.

முன்னதாக, எதிர்வரும் திங்கட்கிழமை (18) முதல் பாடசாலைகளை மீள திறப்பதற்கு அமைச்சு தீர்மானித்திருந்தது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்…!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார்...

சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில்...

திட்வா சூறாவளி உதவி நிதி பாதுகாப்பாக உள்ளது

திட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கிடைத்த நிதியுதவிகள் அரசுக் கருவூலத்தில்...

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதிக்கு அப்பால் இன்று (8) அதிகாலை 7.8...