SJB யின் முப்பது உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு

0
427

நாளை மறுதினம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் சஜித் பிரேமதாச விலகிக் கொண்டால், சமகி ஜன பலவேகயவின் சுமார் முப்பது உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என சமகி ஜன பலவேகய பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டலஸ் அழகப்பெருமவை ஜனாதிபதியாக்குவதற்கு ஆதரவளித்து சஜித் பிரேமதாசவை பிரதமராக்குவதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும், டலஸ் அழகப்பெருமவை பிரதமராக்க ஆதரவு தர வேண்டும் என்றும் சமகி ஜன பலவேகவில் சர்ச்சைக்குரிய சூழ்நிலை நிலவுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here