ஒரு அமைச்சர் தன் நண்பர்களுக்கு சட்டவிரோதமாக காணிகளை பங்கிடுகிறார்

Date:

தெஹியத்த கண்டிய பிரதேசத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் தனது நண்பர்களுக்கு சட்டவிரோதமாக காணிகளை பகிர்ந்தளிப்பது ஏன் என பிரதேசவாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த பகுதியில் உள்ள பல காணிகள் வேறு பகுதிகளில் உள்ள தங்கள் நண்பர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் அரசு தலைவர்களிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கத்தில் தீவிர கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதுடன் ஜனாதிபதிக்கும் இது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கீரி சம்பா அரிசிக்கான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய நடவடிக்கை

நாட்டில் நிலவும் கீரி சம்பா அரிசிக்கான தட்டுப்பாட்டை இல்லாதொழிக்கும் வகையில் இந்தியாவிலிருந்து...

முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல்

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு நேற்று (07) துபாயில்...

கம்பஹாவில் நாளை 12 மணிநேர நீர் தடை

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (07) 12 மணி நேர...

அதிகாலை துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (ஜூன் 06) அதிகாலை நடந்த துப்பாக்கிச்...