கோட்டாவே இன்னும் நாட்டின் ஜனாதிபதி!

Date:

அரசியலமைப்பின் பிரகாரம் கோட்டாபய ராஜபக்ஷவே இன்னமும் நாட்டின் ஜனாதிபதியாக இருக்கின்றார் என ஜனாதிபதியின் சட்டத்தரணி திரந்த வலலியெத்த தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவின் இராஜினாமா கடிதம் இதற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறுகிறார்.

இணைய சேனலுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதுவரை அரசியலமைப்பை மீறியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அழுத்தம் கொடுத்து வலுக்கட்டாய வாக்குமூலம்

விசாரணை நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அழுத்தம்...

மின் கட்டண உயர்வு இன்று தொடக்கம் அமுலில்

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்குரிய மின்சாரக் கட்டணத்...

நாளை விசாரணைக்கு செல்வதாக மஹிந்த அறிவிப்பு

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட அழைப்பின்படி மே...

கபில சந்திரசேனவின் சடலம் மீது உடல் கூற்று பரிசோதனை

கபில சந்திரசேனவின் மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிவதற்காக அவரது உடல் உறுப்புகள்...