பிரதமர் மோடி தலைமையிலான நிகழ்வில் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்பு

Date:

17வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாடு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கயானாவின் ஜனாதிபதி இஃப்ரான் அலி, சுரினாமின் ஜனாதிபதி சான் சந்தோகி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் கலந்து கொண்டதுடன் 17வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டின் உத்தியோகபூர்வ புகைப்படத்திலும் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நரேந்திர மோடி அவர்களின் தாயார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சுரேஷ் சலே தொடர்ந்தும் தடுப்புக் காவலில்

முன்னாள் அரச புலனாய்வு சேவையின் தலைவர் சுரேஷ் சலே தொடர்பான வழக்கை...

இறக்குமதி பால் மா விலை உயர்வு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை...

விமல் இன்று கைதாகக் கூடும்

பாராளுமன்றம் அருகில் அமைந்துள்ள ரணவிரு நினைவுச்சின்னம் அருகே நேற்று முன்தினம் (18)...

வரி உயர்வதற்கு முதல் நாள் 4000 வாகனங்கள் இறக்குமதி? பல கோடி மோசடி

வாகன இறக்குமதியில் சுங்க இறக்குமதி வரியை 50% உயர்த்தும் வர்த்தமானி அறிவிப்பு...