ஜீவன் தொண்டமான், பவித்ரா வன்னியாராச்சி ஆகியோர் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம்!

Date:

ஜீவன் தொண்டமான், பவித்ரா வன்னியாராச்சி ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சற்றுமுன் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக ஜீவன் தொண்டமான் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதுடன், வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இறக்குமதி ஒழுங்குகள் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தல்

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக்...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அமெரிக்க விசாரணை அறிக்கைகளை அரசு பெற்றுள்ளதா?

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, அப்போது...

ரணிலிடம் மீண்டும் ஆட்சியை ஒப்படைக்க நாட்டு மக்கள் தயாரில்லை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மீண்டும் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை வழங்க...

அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில்,...