அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் இலங்கைக்கு விஜயம்!

0
201

அமெரிக்க-இலங்கை உறவுகளின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அரசியல் விவகாரங்களுக்கான துணை இராஜாங்க செயலாளர் விக்டோரியா நூலன்ட் இன்று (பிப்ரவரி 01) காலை இலங்கை வந்தடைந்தார்.

இலங்கை வந்த விக்டோரியா நுலாந்தை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் வரவேற்றார்.

இவர் இலங்கையின் பல்வேறு அரசியல் பிரதிநிதிகளுடன் சந்திப்பில் ஈடுபடுவார் என அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here