சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக் கொள்ளாவிட்டால், நாட்டின் பொருளாதார நிலைமை பாரதூரமான நிலைமையாக மாறும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அல் ஜசீராவுக்கு வழங்கிய நேர்காணலிலேயே வெளிவிவகார அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
N.S