தமிழ் முற்போக்கு கூட்டணி – அமெரிக்க தூதுவர் குழு, நுவரெலியாவில் சந்திப்பு!

Date:

தமிழ் முற்போக்கு கூட்டனி சார்பில் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் வே.. இராதாகிருஷ்ணன், மயில்வாகனம் உதயகுமார் எம்.பி மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துக்கொண்டனர்

மலையகம் பற்றிய உலக அவதானத்தை முன்னெடுக்கும் நோக்கில், மனோ கணேசன் எம்பி தலைமையிலான தமிழ்முற்போக்குகூட்டணி குழுவினரை, நுவரெலியாவுக்கு பயணம் செய்துள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி செங் தலைமையிலான குழுவினர் சந்தித்துள்ளனர்.

அமெரிக்க தூதுவர் குழுவில், அரசியல் துறை பொறுப்பாளர் ரூபி, யூஎஸ்எயிட் துணை பணிப்பாளர் டிம் ஆகியோரும் அடங்குகின்றனர்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொலை வழக்குகளில் சிக்கும் பிள்ளையான்!

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் T-56 ரக துப்பாக்கிகளால் சுட்டு ஐந்து...

2026 முதல் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5.1% வளர்ச்சி

2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி...

அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்கள் நியமனம்

இலங்கையின் தாதியர் சேவைக்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்...

இலங்கையின் ஆடை மற்றும் நெசவுத் துறை ஏற்றுமதி வருவாய் 7.3% வீழ்ச்சி

மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வு திணைக்களம் ஏப்ரல் மாதத்திற்காக வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,...