அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வலுவடைந்துள்ளது.
இலங்கையின் பல வர்த்தக வங்கிகளில் டொலர் ஒன்றின் கொள்வனவு விலை இன்று 314 ரூபாவாக வும் விற்பனை விலை சுமார் 330 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
N.S
© 2025 Lankanewsweb.net. All Rights Reserved.