மின்சார சட்டமூலத்தின் இறுதி வரைவு மே மாத இறுதிக்குள் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்த்துள்ளார்.
மின்சார சட்டமூலத்தின் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பில் முன்மொழியப்பட்ட புதிய வரைபுக்கு அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.
N.S