அரசாங்கத்தால் இன்றைய தினம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கடன் மறுசீரமைப்பு யோசனை மேலதிக 60 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று காலை தொடக்கம் இந்த யோசனை மீதான விவாதம் இடம்பெற்று வாக்கெடுப்பு நடைபெற்ற போது ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் பெறப்பட்டன.
அதன்படி மேலதிகா 60 வாக்குகளால் இந்த யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது.