விரைவில் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் ஆதரவு

0
146

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அரசாங்கத்துக்கும் ஆதரவளிக்கும் கட்சியாக எதிர்வரும் காலங்களில் ஐக்கிய மக்கள் சக்தி திகழக்கூடும் என கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிடுகின்றார்.

ஆனால் அது குறுகிய கால ஆதரவாக மட்டுமே இருக்கும் என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here