மின் கட்டணத்தில் இலங்கை சாதனை

0
172

தற்போது தெற்காசியாவில் அதிக மின்சார கட்டணம் செலுத்தும் நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தில் இருப்பதாக வலுசக்தி நிபுணர் திலக் சியம்பலாபிட்டிய கூறுகிறார்.

உத்தேச மின்சாரக் கட்டணம் அதிகரிக்கும் பட்சத்தில் தெற்காசியாவிலேயே அதிக மின்சாரக் கட்டணம் செலுத்தும் நாடாக இலங்கை மாறும் எனவும், மின் உற்பத்திப் பொருட்களின் விலையைக் குறைக்க புதிய முறைமையொன்று அவசரமாக அறிமுகப்படுத்தப்பட வேண்டுமெனவும் நிபுணர் திலக் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here