நெடுஞ்சாலையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக பாடகர் மதுமாதவ அரவிந்த கைது செய்யப்பட்டுள்ளார்.
நெடுஞ்சாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மதுமாதவ அரவிந்த கடவத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
© 2025 Lankanewsweb.net. All Rights Reserved.
