இந்திய நிதி அமைச்சரை வரவேற்ற அமைச்சர் ஜீவன் தலைமையிலான குழு

Date:

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையிலான அரசாங்கத்தின் உயர்மட்ட பிரமுகர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றனர்.

‘நாம் 200’ நிகழ்வு நாளை வியாழக்கிழமை கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது.

அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அழைப்பையேற்று இந்திய அரசின் பிரதிநிதியாகவே இந்திய நிதி அமைச்சர் இந்த நிகழ்வில் பங்கேற்கின்றார்.

இந்திய நிதி அமைச்சரை வரவேற்கும் நிகழ்வில் ஜீவன் தொண்டமான், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை

இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27 ஆம் திகதி புதன்...

வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு

அத்தனகலு ஓயாவைச் சூழவுள்ள பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த சிறியளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை...

உடனடியாக டொலர் அனுப்புமாறு அமைச்சர் கோரிக்கை

டொலரின் மதிப்பு இன்னும் உயரலாம் என எதிர்பார்த்து வெளிநாட்டு நாணயத்தை வைத்திருக்காமல்,...

200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிக பலத்த மழை

இலங்கையில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை படிப்படியாக நிலைபெற்று வருகின்றது.  நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில்...