டயானா விவகாரம் குறித்து இன்று சபையில் அறிக்கை

0
136

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோருக்கு இடையில் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று (14) பாராளுமன்ற வாரப்பிரதாச குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. .

அதன் பிறகு அவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்.

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் குறித்த குழு நியமிக்கப்பட்டது. சமல் ராஜபக்ஷ, ரமேஷ் பத்திரன, கயந்த கருணாதிலக்க, இம்தியாஸ் பக்கீர் ஆகியோர் அந்தக் குழுவில் அங்கம் வகித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here