அவசரமாக மாலைத்தீவு சென்றார் ஜனாதிபதி

0
129

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (16) பிற்பகல் மாலைத்தீவுகளுக்கு பயணித்துள்ளார்.

அந்நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கலாநிதி மொஹமட் முய்சுவின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மாலைத்தீவுகளுக்கு பயணித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here