ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ விளக்கமறியலில்

0
132

ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஜெரோம் பெர்னாண்டோவை இன்று (01) பிற்பகல் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here