நாளைமுதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

Date:

அரசு மற்றும் அரசு சார் பாடசாலைகளுக்கு நாளை வெள்ளிக்கிழமை (22ஆம் திகதி) முதல் எதிர்வரும் பெப்ரவரி 01ஆம் திகதிவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

அனைத்து அரச மற்றும் அரசு சார் பாடசாலைகளில் 2023 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் தவணையின் முதல்கட்ட கற்றல் செயல்பாடுகள் நாளையுடன் முடிவடைவதால் பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி 01ஆம் திகதி ஆரம்பமாகி பெப்ரவரி 19ஆம் திகதிவரை இடம்பெறும்.

பெப்ரவரி 19ஆம் திகதிமுதல் புதிய தவணை ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அறிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு

நாடு முழுவதிலும் இன்று (9) காலை 8 மணி முதல் 48...

NDB விவகாரம்: இலங்கை மத்திய வங்கி அமைப்பில் மாற்றம் அவசியம்

-அடால்ஃப் தேசிய அபிவிருத்தி வங்கி PLC (NDB) இல் இடம்பெற்றதாகக் கூறப்படும்...

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும்...

நிலக்கரி கொள்முதல் தொடர்பில் விசேட கணக்காய்வு அறிக்கை வெளியீடு

நுரைச்சோலை லக்‌விஜய மின்நிலையத்திற்கான நிலக்கரி கொள்முதல் செயல்முறை மற்றும் 2025/2026 பருவத்திற்கான...