ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய மட்டத்தில் நடத்தும் முதலாவது பேரணி இன்று

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக்கூட்டம் இன்று (09) அனுராதபுரம் சல்கடுவ மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மாபெரும் பேரணி ஆரம்பமாகவுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய மட்டத்தில் நடத்தும் முதலாவது பேரணி இதுவாகும்.

இந்த நாட்களில் அரசாங்கத்தின் செல்வாக்கு வெகுவாகக் குறைந்துவிட்டது என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. அது எந்தளவுக்கு உண்மை என்பது இன்றைய பேரணியில் தெரியவரும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மஞ்சள் கேஸ் விலை அதிகரிப்பு

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாவ்ஸ் சமையல் எரிவாயுவின் விலை...

டில்வின் – ஜெய்சங்கர் இடையே சந்திப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட இலங்கைப்...

கெஹேலியாவின் மூத்த மகள் மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் கெஹேலியா ரம்புக்வெல்லாவின் மூத்த மகள் சமித்த்ரி ரம்புக்வெல்லா, லஞ்சம்...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய தனிநபர் பிரேரணை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான யோசனைகள் அடங்கிய தனிநபர் பிரேரணையொன்று...