திருகோணமலை மாவட்ட நிலுவை பிரச்சினைகளுக்கு ஆளுநர் தீர்வு

0
132

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான அதாவுல்லா, கபில நுவான் அத்துகொரல , மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கஙள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட மட்டத்தில் நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here