மவ்பிம ஜனதா கட்சியின் யாழ். மாவட்ட பிரதான அமைப்பாளராக அருண் சித்தார்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தலைமையில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வின் போதே மவ்பிம ஜனதா கட்சியின் மாவட்ட பிரதான அமைப்பாளராக அருண் சித்தார்த் நியமிக்கப்பட்டார்.