இலங்கையால் முடியும் – பிரகடனம் வெளியீடு

Date:

கொழும்பில் உள்ள வோட்ர்ஸ் எட்ஜ் ஹோட்டல் வளாகத்தில் இருந்து இன்னும் சில நிமிடங்களில் ‘இலங்கையால் முடியும்’ பிரகடனம் வெளியிடப்பட உள்ளது.

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்றிய தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவத்துடன் நாட்டுக்குப் பொறுப்பான மக்கள் தலைவர்கள் பலர் ஒருமித்த கருத்துக்கு வந்துள்ளனர்.

இது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ளதுடன், இந்நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் கூட்டணியாக இது வரலாற்றில் இடம்பெறும் என அதன் ஏற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

விமல் இன்று கைதாகக் கூடும்

பாராளுமன்றம் அருகில் அமைந்துள்ள ரணவிரு நினைவுச்சின்னம் அருகே நேற்று முன்தினம் (18)...

வரி உயர்வதற்கு முதல் நாள் 4000 வாகனங்கள் இறக்குமதி? பல கோடி மோசடி

வாகன இறக்குமதியில் சுங்க இறக்குமதி வரியை 50% உயர்த்தும் வர்த்தமானி அறிவிப்பு...

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக...

அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்திற்கு விழுந்த கொடிய அடி – எதிர்க்கட்சித் தலைவர்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை மீறிச் செல்ல ஆர்வம்...