ஹரிணி அமரசூரியவிற்கு கொழும்பில் 655,000 விருப்பு வாக்குகள்

0
120

ஹரிணி அமரசூரியவிற்கு கொழும்பில் 655 299விருப்பு வாக்குகள் கிடைத்துள்ளன.

இதன் மூலம் இவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் குருணாகலையில் பெற்ற வாக்குகளை விட அதிகமாக பெற்றுள்ளார்.

2020 இல் கொழும்பில் மகிந்த ராஜபக்ச 527,364 வாக்குகளை பெற்றிருந்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here