கோதுமை மா விலையை உயர்த்துவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை ரூ. 13 ஆல் அதிகரிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
© 2025 Lankanewsweb.net. All Rights Reserved.
