கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் மூன்று பேரை தனிப்பட்ட பிணையில் விடுவிக்க கம்பஹா உயர் நீதிமன்ற நீதிபதி டபிள்யூ.கே.டி விஜேகோன் உத்தரவிட்டார். 2.5 மில்லியன் பிணை மற்றும் ஒவ்வொன்றும் 200,000 பெறுமதி சரீர பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.
ஜெயந்த கப்ரால் மற்றும் நவீன் வீரக்கோன் ஆகியோர் பிணை வழங்கப்பட்ட மற்ற சந்தேக நபர்கள் ஆவர்.