மத்துகம பகுதியில் துப்பாக்கி சூடு

0
26

மத்துகம, நேபொட பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 

அடையாளம் தெரியாத குழுவொன்றினால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

T-56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 

எவ்வாறாயினும், இந்தச் சம்பவத்தில் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை எனவும், சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here