நிறுவனங்கள் மற்றும் சங்கங்களின் பதிவு கட்டணம் உயர்வு

0
24

2007 ஆம் ஆண்டு இலக்கம் 07 கொண்ட நிறுவனங்கள் சட்டம் மற்றும் சங்கங்கள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் நிறுவனங்கள் மற்றும் சங்கங்களைப் பதிவு செய்வதற்கான கட்டணங்களை உயர்த்தி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விசேட வர்த்தமானி அறிவிப்பை வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க வெளியிட்டுள்ளார்.

அதன்படி, 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட பதிவு கட்டணங்கள் புதிய வர்த்தமானி அறிவிப்பின் மூலம் திருத்தப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here