17 வெற்றுக் கொள்கலன்கள் கடலில் வீழ்ந்து விபத்து

0
185

கொழும்புக்கு அப்பால் மேற்கு கடற்பகுதியில் வர்த்தகக் கப்பலொன்றிலிருந்து 17 வெற்றுக் கொள்கலன்கள் கடலில் வீழ்ந்துள்ளன.

பேருவளையிலிருந்து நீர்கொழும்பு ஊடாக புத்தளம் வரையிலான கடற்பரப்பில் உள்ள கடற்றொழிலாளர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here