Tamilதேசிய செய்தி மஹர சிறைச்சாலையில் மோதல் By Palani - August 1, 2026 0 181 FacebookXPinterestWhatsApp மஹர சிறைச்சாலையில் சில கைதிகள் குழுவுக்குள் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) வெளிப்புற பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.