ராகம பொலிஸ் பிரிவில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்.
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலையில், ஒரு கைதி உயிரிழந்ததுடன், 6 கைதிகள் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து ராகம பொலிஸ் பிரிவில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
© 2025 Lankanewsweb.net. All Rights Reserved.
