மஹர சிறைச்சாலையின் தற்போதைய நிலைமை

0
173

மஹர சிறைச்சாலையின் பதற்ற நிலை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் , சேதமாக்கப்பட்ட மஹர சிறைச்சாலையின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அனைத்து கைதிகளும் தங்களது அறைகளுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர் மற்றும் மஹாரா சிறைச்சாலையில் நிலவிய அமைதியின்மை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here