குற்றவாளிகள் காணப்பட்ட 15 பேருக்கும் 220 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!

0
28

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தால் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 15 பேருக்கும் தலா 220 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவர்களுக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அரசுடைமையாக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here