பசில் ராஜபக்ச இந்த வார இறுதியில் அமெரிக்கா பயணம்!

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ இந்த வார இறுதியில் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் நாளை (09) தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக நாம் முன்னர் தெரிவித்திருந்தோம்.

அவர் பதவி விலகியதன் பின்னர் நிலைமையை விளக்குவதற்காக விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வார இறுதியில் அவர் குறுகிய காலத்துக்கு அமெரிக்கா செல்லவுள்ளதாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை மறுசீரமைப்பதற்காக முழு நேர பணிகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிக பலத்த மழை

இலங்கையில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை படிப்படியாக நிலைபெற்று வருகின்றது.  நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில்...

சஜித் தலைமையில் அவசர கூட்டம்!

எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் விசேட கூட்டம் நேற்று (21)...

களு கங்கை ஆற்றைச் சுற்றி வெள்ள நிலை

இன்னும் சில மணி நேரங்களுக்குள் களு கங்கை ஆற்றைச் சுற்றிய பகுதிகளில்...

மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட இலங்கை ரூபாய்!

மத்திய வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன்...