Sunday, October 6, 2024

Latest Posts

எஸ்.பி.திஸாநாயக்கவிற்கு அடிக்கிறது அதிஸ்டம்!

அரசாங்கத்தை விமர்சித்த காரணத்தால் பறிக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்தவின் இராஜாங்க அமைச்சு எஸ்.பி.திஸாநாயக்கவிற்கு வழங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

விரைவில் எஸ்.பி.திஸாநாயக்க இராஜாங்க ​அமைச்சராக பதவியேற்பார் என கூறப்படுகிறது.

எனினும் குறித்த இராஜாங்க அமைச்சு வேறு  ஒருவருக்கும் வழங்கப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.