எரிபொருள் விலை மீண்டும் உயர்கிறது

Date:

எரிபொருள் விலை மீண்டும் உயர்கிறது

இன்று (26) அதிகாலை 02.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் 50 ரூபாவினாலும்,

95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் 100 ரூபாவினாலும்,

டீசல் லீற்றர் 60 ரூபாவினாலும்,

சுப்பர் டீசல் லீற்றர் 75 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய விலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளதுடன், லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிக பலத்த மழை

இலங்கையில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை படிப்படியாக நிலைபெற்று வருகின்றது.  நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில்...

சஜித் தலைமையில் அவசர கூட்டம்!

எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் விசேட கூட்டம் நேற்று (21)...

களு கங்கை ஆற்றைச் சுற்றி வெள்ள நிலை

இன்னும் சில மணி நேரங்களுக்குள் களு கங்கை ஆற்றைச் சுற்றிய பகுதிகளில்...

மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட இலங்கை ரூபாய்!

மத்திய வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன்...