Tamilதேசிய செய்தி மஹிந்தவின் தற்போதைய நிலை Date: June 30, 2022 முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆபத்தான நிலையில் கொழும்பு நவலோக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவிவரும் வதந்திகள் பொய்யானவை என தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன. TagsLanka News WebPOLITICSSri LankaTamilஇலங்கை Previous articleநாடளாவிய ரீதியில் எரிபொருளை விநியோகிக்க அனைத்து தனியார் தாங்கி உரிமையாளர்களுக்கும் IOC அழைப்பு!Next articleசஜித் அணியின் ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை Share post: FacebookTwitterPinterestWhatsApp Popular அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுத்துள்ள முடிவு பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி ரணில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி ரணில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம் ரணில் நியமித்த ஆளுநருக்கு அழைப்பாணை More like thisRelated அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எடுத்துள்ள முடிவு Palani - August 24, 2025 பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை (25) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட அரச... பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி Palani - August 24, 2025 பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில் நடந்து சென்ற இருவர் மீது இன்று... ரணில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி Palani - August 23, 2025 கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிகிச்சைக்காக... ரணில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம் Palani - August 23, 2025 தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று (23)...