பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர்.
கொழும்பில் அமைந்துள்ள பிரதமரின் தனிப்பட்ட இல்லத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு சர்வகட்சி ஆட்சியை அமைக்க வழிவகை செய்யத் தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இந்த வாரம் மீள...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டு மக்கள் அவருக்கு தெரிவித்து வரும் எதிர்ப்பை அடுத்து இந்த பதவி விலகல் முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.