இலங்கை மின்சார சபையின் தலைவர் M.M.C.பேர்டினாண்டோ இராஜினாமா செய்துள்ளார்.
அதற்கமைய, இலங்கை மின்சார சபையின் உப தலைவராக செயற்பட்ட நலிந்த இளங்ககோன், புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தமது ட்விட்டர்...
லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக முதித்த பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் தலைவர் விஜித ஹேரத் பதவி விலகியதை அடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதித்த பீரிஸ் இதற்கு முன்னர் லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப்...
லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களும் அதன் தலைவராக முதித பீரிஸின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக நிறுவனத்தின் நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பர முகாமையாளர் பியல் கொலம்பஹெட்டிகே தெரிவித்தார்.
“இப்போது பிரதமரும் சாகல ரத்நாயக்கவும் ஒரு...
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள 55 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 65,000 மெற்றிக் தொன் யூரியா தரமற்றது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
உரங்கள் உள்ளூர்...
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாவனையாளர்களை பதிவுசெய்து கோட்டா முறையில் வாராந்தம் எரிபொருளை வழங்குவதை தவிர வேறு வழியில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஜூலை முதல் வாரத்திலிருந்து இந்த...