இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம் பதவி விலகிய நிலையில் துணைப் பொதுச்செயலாளரான எம்.கே.சுமந்திரன் பதில் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.சிவஞானம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற...
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் உதவி பொறியியல் அதிகாரிகள் சுகயீன விடுப்பில் செல்வதற்காக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.
இதன்படி, இன்று (17) மற்றும் நாளை (18) ஆகிய இரு தினங்களும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக நீர்ப்பாசனத்...
2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் திங்கட்கிழமை (17) காலை 10.30 பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் சமர்ப்பிக்கும் முதல் வரவு -செலவுத் திட்டம் இதுவாகும்.
இதற்கான ஆயத்தமாக, வரவு...
ஐக்கிய தேசியக் கட்சியுடன் கலந்துரையாடுவதற்காக கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து தான் விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
இதன்படி, எதிர்வரும் செயற்குழு கூட்டத்தில் மேலும்...
நில உரிமைப் பத்திரங்களை வழங்குவதில் உள்ள குறைபாடுகள் காரணமாக, அந்த முறையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்தா தெரிவித்துள்ளார்.
சமூகப்...