Palani

6497 POSTS

Exclusive articles:

கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

நிதி அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்ட உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு இன்று மாலை இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் ஏகமனதாக அனுமதி அளிக்கப்பட்டது. இது குறித்து அனைத்து ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அலுவலகத்தில்...

ரிஷாட் பதியுதீனுக்கு நீதிமன்றம் கால அவகாசம்

வில்பத்து வனப்பகுதியை அண்மித்துள்ள மரச்சுக்கட்டி மற்றும் கரடிக்குளி காடுகளை அமைப்பது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தாது நீதிமன்றத்தை அவமதித்ததாக தாக்கல் செய்த மனுவிற்கு ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய முன்னாள் அமைச்சர்...

24 மணிநேரத்தில் 7 சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகம்

கடந்த 24 மணித்தியாலங்களில் 7 சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 4 பேர் 17-18 வயதுடைய சிறார்கள் என...

இலங்கையில் மூன்று நாட்கள் வெற்றிடமாக உள்ள பொலிஸ் மா அதிபர் பதவி!

இலங்கையில் மூன்று நாட்களாக பொலிஸ் மா அதிபர் பதவி வெற்றிடமாக உள்ளது. அது, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. க்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு ஜூன் 26ஆம் திகதியுடன் முடிவடைந்தது. விக்கிரமரத்ன தற்போது உத்தியோகபூர்வமாக...

செந்தில் தொண்டமான் குறித்து லண்டன் தமிழர்கள் மத்தியில் அண்ணாமலை கருத்து

கிழக்கு மாகாண புதிய ஆளுநர் செந்தில் தொண்டமானின் நியமனம் தமிழ் மக்களின் பெரும்பாலான முக்கிய பிரச்னைகளை தீா்க்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் உள்ள ஹவுஸ்...

Breaking

வெப்பம் குறித்து எச்சரிக்கை

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மற்றும்...

சஷிந்திர ராஜபக்சவிற்கு விளக்கமறியல்

அரகல பேராட்டத்தின் போது போலியான தகவல்களை வழங்கி நஷ்ட ஈடு பெற்றுக்கொண்ட...

சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது

தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இது...
spot_imgspot_img