மஹாஓயா - பதியத்தலாவ பல்வேறு சேவைகள் கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி அதிக வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
கூட்டுறவு சங்கத்தின் 11 வட்டாரத் தேர்தல்களில் 8ல் வட்டாரங்களை சஜித் குழு வெற்றி...
2019ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவை அல்லாது சமல் ராஜபக்சவை முன்னிறுத்தியிருந்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு தற்போதைய கதி ஏற்பட்டிருக்காது என அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
“அரசியல் அனுபவம் கொண்ட சமல்...
உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்கும் நடவடிக்கையில் நாட்டிலுள்ள எந்தவொரு வங்கியிலும் வைப்புத்தொகை பாதிக்கப்படாது என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க உறுதியளித்துள்ளார்.
சிறப்பு அறிக்கையொன்றை விடுத்துள்ள இலங்கை மத்திய வங்கி ஆளுநர் வீரசிங்க,...
01. சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கு பிரதான காரணம் "தற்போதுள்ள அச்சிடும் இயந்திரங்களுடன் போதிய அச்சிடும் திறன் இல்லாததே" என மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த விசனம்...
அம்பலாங்கொட தர்மசோக வித்தியாலயத்திற்கு அருகில் நேற்று (24) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த நகரைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே...