இன்று (10) காலை கொஸ்கொடவில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, ஆறு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் விசேட...
கிழக்கு மாகாணத்தில் சுமார் 1935 விவசாய குடும்பங்கள் நன்மை அடையும் வகையில் அவர்களின் விவசாய நடவடிக்கைகளை இலகுவாக செயற்படுத்தவென மினி டிரெக்டர்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்,...
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள்...
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக நீதியரசர் சோபித ராஜகருணா இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நாட்டிற்கு வெளியில் இருப்பதால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தை தனியார்மயப்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு நேற்று (09) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இந்த...